171
அரசாங்கத்தில் குழப்பங்கள் நிலவுவதாக ஒப்புக்கொள்கின்றேன் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிழைகள் குறைபாடுகள் காணப்படும் இடங்களை திருத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love