150
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இன்றைய தினம் நாடு தழுவிய அடிப்படையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயுர்வேத மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், தனியார் மருத்துவ சேவைகள், பதிவு செய்யப்பட்ட மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளனர். ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிச கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளன.
Spread the love