187
சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமின் மையப் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் இன்று வாகனம் ஒன்று செலுத்தப்பட்டு மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுர் நேரம் மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சுவீடன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love