161
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது போராட்டக்காரர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீPநகர் பாராளுமன்ற தொகுதி மற்றும் 8 மாநிலத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று இடம்பெற்றது. இதன்போது போராட்டக்காரர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் 3பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு முதல் 2 மணி நேரத்தில் 1 சதவீதம் வாக்குப்பதிவே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love