165
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நான்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இன்று காலை காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முட்பட்ட போது இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்தாது முன்னோக்கி சென்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதே இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதிலேயே அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love