180
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை மழைகளின் பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது. இதில் முதன்மை விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் மற்றும் அருட்தந்தையர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
Spread the love