172
எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையை அண்டிய தாழ் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அநேக பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை பெய்யக் கூடும் எனவும் இடி மின்னலுடன்; பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love