188
குருவிட்ட பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குருகஹே ரஜநயாக்க என்னும் பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த சிலருக்கு இந்த கைக்குண்டு தென்பட்டுள்ளது. இந்த கைக்குண்டு குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குருவிட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love