153
இன்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாகன விபத்துக்களில் மொத்தமாக நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
சீதுவ, பூனகரி, அக்மீமமன மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
Spread the love