171
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் வெயிலுக்கு 21 பேர் பலியாகி இருக்கிறார்கள். அனல் காற்று வீசுவதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றார்கள் எனவும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் வெயிலுக்கு 21 பேர் பலியாகி உள்ளதாகவும் தெலுங்கானாவில் ஐதராபாத், ஆதிலாபாத், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் 110 டிகிரிக்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love