177
பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனையை தடுக்க புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய புகையிலை உற்பத்தி நிறுவனமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டில் சிகரட் பயன்பாட்டை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதன் ஓர் கட்டமாகவே அரசாங்கம் சிகரட்டின் விலையை உயர்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love