164
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சிம்லாவில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேரூந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பயணிகளுடன் சென்ற பேரூந்து இமாச்சல பிரதேசம் சிம்லா மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரூந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love