316
குப்பை மேடு குறித்த பிரச்சினைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே பொறுப்பு சொல்ல வேண்டுமென பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பை தொடர்பான பிச்சினைக்கு முன்னாள் ஜனாதிபதியே பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல தேரரை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினை குறித்த பொறுப்பினை மஹிந்த தற்போது, நல்லாட்சி அரசாங்கம் மீது சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love