187
பிரான்சின் பாரிஸ் நகரில் முக்கிய கடைத்தெருவான பாரிஸ் சோமப்ஸ் எலிசேயில் (Champs-Elysees) Marks and Spencer வியாபார நிலையத்திற்கு வெளியில், காவற்துறையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இரு காவற்துறை உத்தியோகத்தரகள்; கொல்லப்பட்டுள்ளனர். கனரக துப்பாக்கியினால் காவற்துறையினரை நோக்கிச் சுட்ட பயங்கரவாதியும் சக காவற்துறை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரஞ்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love