145
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பார்கி என்ற கிராமத்தில் உள்ள தீயில் எரிந்து பலியாகியுள்ளனர்.
மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய மண்ணெண்ணெய் பீப்பாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love