வட மாகாணம் , பின்தங்கிய , மாணவர்கள், துருக்கி, உதவி ,கற்றல் உபகரணங்கள், பிரதம அதிதி
வட மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்காக 90 மில்லியன் ரூபாவினை துருக்கி அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியின் கீழ் 3மூவாயிரம் பின்தங்கிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் யாழ் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் துருக்கியின் இலங்கைக்கான தூதுவர் ருனியா ஹாடார் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.