155
வெனிசுகலா போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. அங்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய போது காயமடைந்த மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த 20 செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோக்கு ஆதரவான தரப்பினர் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love