216
மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சந்ரதாஸ நாணயக்காரவை ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்
Spread the love