காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்கள் மற்றும் நில்மீட்பு போராட்டங்கள் என்பவற்றிற்கு ஆதரவாக இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் யாழ்.மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதுடன், போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கிழக்கு கிழக்கு மாகாணத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது எனவும் இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது