166
சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாரிய குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டுவெடிப்பு இடம்பெற்றதனை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இந்த குண்டு வெடிப்பு யாரால் மேற்கொள்ளப்பட்டது மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினரும் ஐ.எஸ். தீவிரவாதிகளும நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
Spread the love