151
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் இரு சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான சுரேஸ்கரன் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரு சந்தேகநபர்களும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது பதில் நீதிவான் அவர்கள் இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.
Spread the love