197
நல்லிணக்கம் மற்றும் வடக்கு காணி விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுக்கு இராணுவம் விளக்கம் அளித்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பை மையமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இராணுவத் தலைமையகத்தில் வைத்து கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.
மேலும் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு மகேஸ் சேனாநாயக்கவுக்கு ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Spread the love