148
தனியார் கம்பனி பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு புதிய தனியார் கம்பனி பதிவுகள் வீழ்ச்சியடைந்திருந்ததாகவும் தற்போது கட்டணங்களை குறைத்துள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். தனியார் கம்பனிகளுக்கான பதிவுக் கட்டணம் 11, 000 ரூபா என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love