157
பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
திவிநெகும திட்டத்தின் 2991 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பபசில் ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இவ்வாறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
.
Spread the love