159
தேசிய நல்லிணக்க கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக அமைச்சரவையில் தேசிய நல்லிணக்கம் குறித்த கொள்கையொன்று அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த கொள்கையின் ஊடாக நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love