165
பொலனறுவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலனறுவை பன்டிவௌ என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love