184
இனச்சுத்திகரிப்பு வாரம் இன்று முதல் அனுஸ்டிக்கப்படும் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நோக்கில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்த வாரம் அனுஸ்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ம் திகதி இதன் இறுதி நிகழ்வு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் தலைமையில் நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love