160
அமைச்சரவை மாற்றம் நிச்சயமாக நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கு பிரதமரும் இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகவும் நாட்டின் நலனுக்காகவே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் செய்யுமாறு சில தரப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, முக்கிய அமைச்சுப் பதவியொன்றில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love