145
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை சீனாவிற்கு பயணம் செய்துள்ளார். OBOR என்னும் மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர் இவ்வாறு சீனாவிற்கு பயணம் செய்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
சீன நீர்மூழ்கிக் கப்பல் தரித்து நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பிரதமர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love