189
கிளிநொச்சி ஊடக அமையமும், லண்டன் லிட்டில் எய்ட் அமைப்பும் இணைந்து வாசிப்பு மற்றும் ஆவணப்பத்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை நடாத்தியுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் மாணவர்கள் கலைஞர்களுக்கு நடத்தப்பட்ட இப்பயிற்சி கருத்தரங்கில் வாசிப்பும் அதன் முக்கியத்துவம் மற்றும் நூல்களை ஆவணப்படுத்தல் போன்ற விடயங்களை லண்டனிலிருந்து வருகை தந்த நூலகவியலாளர் என் . செல்வராஜா வழங்கினார்.
இவர் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரைக்கும் பன்னிரண்டு நூல் தேட்டம் ஆவணப்படுத்தல் தொகுப்பை வெளியிட்டதோடு அதில் ஈழுத்து நூல்கள் பன்னிரண்டாயிரம் வரை ஆவணப்படுத்தியிருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love