158
வடமத்திய மாகாண கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியக்கடதாசி நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண ஆளுனரினால் இந்தக் சத்தியக் கடதாசி நிராகரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பேசல ஜயரட்னவிற்கு எதிராகவே இந்த சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. புதிய முதலமைச்சர் ஒருவரை நியமிக்குமாறு 17 மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியக்கடதாசி ஊடாக கோரியுள்ளனர். எவ்வாறெனினும் ஆளுனர் இந்தக் சத்தியக்கடதாசியை நிராகரித்துள்ளார்.
Spread the love