164
அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வேனே தவிர கட்சித் தாவ மாட்டேன் என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் சில தலைவர்கள் யார் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்பதனை மறந்து விட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் தகுதியானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டாலும் கட்சி தாவல்களுக்கு இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love