161
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள வருடாந்த டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 117 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ஐ.சி.சி. ஒவ்வொரு வருடமும் மே மாதம் வருடாந்த தரவரிசையை வெளியிடுகின்ற நிலையில் இம்முறை இந்தியா 123 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா 117 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பெற்றுள்ளதுடன் அவுஸ்திரேலியா 108 புள்ளியில் இருந்து 100 புள்ளிக்கு சரிந்து 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 99 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளன.
Spread the love