202
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் ரைம் சதுக்கத்தில் பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20 பேர் காயமடைந்த நிலையில் 13 பேர் நிலையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாக தீயணைப்பு பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக இருக்க முடியாது என கருதுவதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love