160
மியன்மாரின் ரொஹினியா பிரஜைகள் நாட்டை வெளியேற மறுப்பு வெளியிட்டுள்ளனர். அண்மையில் ரொஹினியா பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசித்திருந்தனர். இவர்கள் தற்போது நீர்கொழும்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரஜைகள் தங்களை நாடு கடத்த வேண்டாம் என கோரியுள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்க முயற்சித்த போது இவர்கள் இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது
Spread the love