168
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் விரிவான பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டுக்காக சேவையாற்ற கூடுதல் பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் நிதி அமைச்சிற்கு சென்று அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Spread the love