155
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகைகுளத்தில் மூழ்கி இனைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை நான்கு முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குளிப்பதற்காக இரண்டு நண்பர்களுடன் குளத்திற்கு சென்ற கனகாம்பிகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணிம் விஜிதன் வயது 22 எனும் என்பவரே நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார். இவரது உடல் சுமார் ஓரு மணித்தியாலய தேடுதலின் பின் குளத்தில் இருந்து மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Spread the love