148
தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவை மற்றும் வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளநிலை காரணமாக அப்பகுதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியினூடாக உள் செல்லவே அல்லது வௌி செல்லவோ முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love