179
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். சிங்கப்பூர் விமானச் சேவைக்குச் சொந்தமான சாதாரண விமானமொன்றில் ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று ஜனாதிபதி இந்த பயணத்தினை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love