184
மேல் மற்றும் சபரகமுவ மாகாண பாடசாலைகள் நாளையும் மூடப்பட்டிருக்கும் என என தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் முழுமையாக நீங்காத காரணத்தினால் நாளையும் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மேல் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாண அரச பாடசாலைகள் அனைத்தும் நாளையும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Spread the love