328
நிவாரணப் பொருட்களை ஏற்றிய பாகிஸ்தான் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த பாகிஸ்தானிய கப்பல், இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, சீனாவின் மூன்று கப்பல்களும் இந்தியாவின் மூன்று கப்பல்களும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love