165
இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலமான கோன்டா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு வேளையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லொரியுடன் மோதி விபத்திற்குள்ளனதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதியவுடன் பேருந்தும், லாரியும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love