186
பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்றைய தினம் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஈவா வனசுந்தர சொலிசுட்டர் ஜெனரல் மற்றும் சட்ட மா அதிபர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈவா வனசுந்தர இலங்கையின் முதல் பெண் சொலிசுட்டர் ஜெனரல், முதல்பெண் சட்ட மா அதிபர் ஆகிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love