167
கட்டார் ரியால் பணப்பரிமாற்றலுக்கு ஏற்றுக் கொள்ள வேண்டாம் என எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய வங்கி ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் சில அரச தனியார் வங்கிககள் கட்டார் ரியாலை பணிப்பரிமாற்றங்களுக்காக வாங்க மறுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தகவல்களில் உண்மையில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Spread the love