163
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மழையின் காரணமாக அணவலா-யாதகிரி வீதியில் உள்ள ஒரு ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியநிலையில் தரை பாலத்தில் வந்த கார் ஒன்றை வெள்ளம் அடித்து சென்றதில் காரில் வந்த நால்வரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love