Home உலகம் ஈரானில் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஐஎஸ் உரிமை கோரியுள்ளது

ஈரானில் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஐஎஸ் உரிமை கோரியுள்ளது

by admin

ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள பாராளுமன்றத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.  இன்று காலை பாராளுமன்றத்தின் மீது அடையாளம் தெரியாத மூன்று பேர் தாக்குதல் மேற்கொண்டனர்

இதேநேரம்  தெக்ரானில் உள்ள  மெட்ரோ சுரங்க புகையிரத  நிலையம் அருகே மறைந்த புரட்சியாளர் அய்துல்லா கொமெய்னியின் கல்லறை மாடத்திலும் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தாக்குதல்களின் போது  12 பேர்   உயிரிழந்ததுடன்  30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Members of Iranian forces take cover during an attack on the Iranian parliament in central Tehran, Iran, June 7, 2017. Tasnim News Agency/Handout via REUTERS ATTENTION EDITORS – THIS PICTURE WAS PROVIDED BY A THIRD PARTY. FOR EDITORIAL USE ONLY. NO RESALES. NO ARCHIVE.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More