173
கொங்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடததப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.
கொங்கோ குடியரசின் மத்திய மாகாணமான காஸாயில் இவ்வ்வாறு வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த தாக்குதல்கள் தொடர்பில் கொங்கோ அரசாங்கம் உரிய பதிலளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Kamuina Nsapu என்ற கிளர்ச்சிக்குழுவினர் குறித்த பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love