161
உலகம் வெப்படைவதே இலங்கையில் அதிளவில் மழை பெய்யக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நாசா ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட வெப்பவலய நாடுகளில் அண்மைக் காலமாக அதிகளவு மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது எனவும் உலகம் வெப்பமடைவதே இவ்வாறு இலங்கை போன்ற நாடுகளுக்கு கூடுதல் மழை பெய்யக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உலகின் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என நாசா எதிர்வு கூறியுள்ளது.
Spread the love