177
சிரியாவில் இடம்பெற்று வரும் வரும் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க தலைமையிலான அரச படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் நேரடியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் அரச படையினர் யுத்த களம் இறங்குகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோட்டையாக திகழும் சிரியாவின் ரக்கா நகரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Spread the love