166
வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வடமாகாண ஆளூநரிடம் ஆளும் கட்சியினர் கையளித்துள்ளனர். அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலமையில் வடமாகாண ஆளுநரை சந்தித்த மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்துள்ளனர்.
அதேவேளை முதலமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 22 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர் என தெரியவருகிறது.
Spread the love